ஐயமும் தீர்வும் கோவிட்-19

உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பணம் அனுப்ப நீங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை. ஒரு சில படிகளில் உங்கள் ID-ஐச் சரிபார்த்து 24/7 ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை வசதிகளைப் பெறலாம்.

covid-digital-hero-image

உங்கள் ID-ஐ ஆன்லைனில் எப்படிச் சரிபார்ப்பது

உங்கள் சுயவிவரத்தை westernunion.com என்பதில் பதிவுசெய்து, உங்கள் முதல் ஆன்லைன் பரிமாற்றத்தைத் தொடங்க கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்.

WU.com என்பதில் பதிவுசெய்தல் மற்றும் சரிபார்த்தல் இப்போது எளிதாகிவிட்டது

westernunion.com மூலம் விரைவான பரிமாற்றங்களைச் செய்யுங்கள்

வீட்டிற்கு 24/7 பணம் அனுப்பலாம். எந்தச் சாதனத்திலிருந்தும் உங்கள் உலாவியில் தளத்தை அணுகலாம். FPX பேங்கிங் அல்லது ரொக்கமாகச் செலுத்துங்கள்.

பயணத்தின்போது எங்கள் செயலியைப் பயன்படுத்தவும்

எங்கிருந்தும் எந்த நேரத்திலும், 24/7 பணத்தை அனுப்பலாம்.

எங்கள் கட்டணங்கள் மற்றும் நாணய மாற்று விகிதங்களை உடனடியாகப் பார்க்கலாம்.

உங்கள் பரிமாற்றங்களை ஒரே பார்வையில் கண்காணிக்கலாம்.

செயலியைப் பதிவிறக்குக
4.2/5
4.3/5

செப்டம்பர் 03, 2021-இன் படியான மதிப்பீடு

hand-phone

Download app
4.2/5
4.3/5

செப்டம்பர் 03, 2021-இன் படியான மதிப்பீடு

hand-phone

உதவி வேண்டுமா?

எங்கள் ஐயமும் தீர்வும் பகுதியைப் பார்வையிடவும் அல்லது எங்கள் வாடிக்கையாளர் ஹெல்ப்லைன் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.